ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பாலித ரங்கே பண்டார அரசிலிருந்து விலகல்…



புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார அரசாங்கத்தில் இருந்து விலக தயாராகவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராஜாங்க அமைச்சர் எதிர்வரும் 26 ஆம் திகதி அரசாங்கத்தில் இருந்து விலகவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளது.

 

 

#rishma

Related posts

ஞானசார தேரரும் சிறைச்சாலை உள் வீட்டு விவகாரமும்

wpengine

“கிரிக்கெட்டை கைவிட்டு வேறு வேலைகளிற்கு விண்ணப்பிக்கவேண்டுமா?” – சிக்கந்தர்

wpengine

தேசிய லொத்தர் சபையும் நல்லாட்சியில் கைமாறுகிறது…

wpengine