உள்நாட்டு செய்திகள்

(UPDATE) – தெவரப்பெரும தற்கொலைக்கு முயற்சி, வைத்தியசாலையில் அனுமதி (PHOTOS)



மின்விசிறியில், கழுத்தை கட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற பிரதியமைச்சர் பிரதியமைச்சர் பாலித தெவரபெரும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

பாலித தெவரப்பெரும தற்கொலைக்கு முயற்சி (PHOTOS)

பிரதியமைச்சர் பாலித தெவரபெரும், மின்விசிறியில், கழுத்தை கட்டிக்கொண்டு தற்கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

களுத்துறையில் உள்ள பாடசாலையொன்றுக்கு முதலாம் தரத்துக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் காரணமாக, அப்பாடசாலைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்த பிரதியமைச்சர்,  அவ்வார்ப்பாட்டத்தை உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றினார்.

அவருடைய கோரிக்கைகளுக்கு உரிய முறையில் பதில் கிடைக்காமையை அடுத்தே அவர் இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

Related posts

கலகொட அத்தே ஞானசார தேரர் மீண்டும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றம்…

wpengine

அரச நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இன்று முதல் புதிய கட்டுப்பாடு..

wpengine

மேலும் 15,000 ‘ஸ்புட்னிக் வி’ இலங்கைக்கு

wpengine