உள்நாட்டு செய்திகள்

பாலித தெவரப்பெருமவுக்கு இருதய சத்திர சிகிச்சை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இவருக்கு அவசர இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவருக்காக பிராத்திக்குமாரும் அவரது முகநூல் பத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

மஹிந்த விசாரணையினை கோருகிறார்

wpengine

வறட்சி காரணமாக நாடுபூராகவும் நீர் விநியோகம் மட்டு…

wpengine

மட்டக்குளி துப்பாக்கிச் சூட்டுக்கு சம்பவத்தின் சந்தேகநபர் ஒருவர் கைது..

wpengine