Top Story 2உள்நாட்டு செய்திகள்

பாலித்த தெவரப்பெருமவுக்கு விளக்கமறியல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும உள்ளிட்ட ஐந்து பேரையும்  எதிர்வரும் செப்டெம்பர் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மதுகம நீதவான் நீதிமன்றம் இன்று(10) உத்தரவிடப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவினை மீறிய குற்றச்சாட்டின் கீழ் மதுகம நீதவான் நீதிமன்றில் இன்று(10) அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

புதுப்புது பீதிகளை கிளப்பி அரசியலில் எம்மை பணியவைக்க முயற்சி

wpengine

கடந்த 24 மணிநேரத்தில் 1,082 பேர் கைது

wpengine

கொஸ்கம பகுதியில் இரு பெண்கள் கொலை…

wpengine