Top Story 2உள்நாட்டு செய்திகள்

பார்வையாளர்கள் பகுதிக்கு தற்காலிக பூட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற பார்வையாளர்கள் பகுதியை தற்காலிகமாக மூடி வைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கொவிட் – 19 தொற்று அச்சம் காரணமாக சுகாதார அதிகாரிகள் பிறப்பித்த வழிகாட்டல்களுக்கு அமைவாக மேலதிக அறிவிப்பு வரும் வரையில் பார்வையாளர்கள் பகுதியை மூடிவைப்பதற்கு நேற்றைய(10) பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ள சபாநாயகர் பாராளுமன்றில் இன்று தெரிவித்தார்.

Related posts

முதல் வர்த்தக விமானம் நாட்டை வந்தடைந்தது

wpengine

பஷில் ராஜபக்ஷ இன்று இராஜினாமா

News Editor

கொவிட்-19 : நிபுணர் குழு கூட்டம் இன்று

wpengine