உள்நாட்டு செய்திகள்

பாரிய கஞ்சா தொகையுடன் பொலிஸ் அதிகாரி உட்பட மூவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மன்னார் பகுதியில் நவீனரக கார் ஒன்றில் சுமார் 180 கிலோ கிராம் கஞ்சா கொண்டு சென்ற மெதகம பொலிஸ் நிலைய அதிகாரி உட்பட மூன்று பேர் மன்னார் இலுப்பைக்கடவை பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

தேசிய கணக்காய்வு குறித்த உத்தேச சட்ட வரைவு அமைச்சரவையில் சமர்ப்பிப்பு

wpengine

மாத்தளை – உகுவெலை பிரதேச சபையின் அதிகாரம் ஐ.ம.சுதந்திர முன்னணிக்கு…

wpengine

மேலும் 354 பேர் பூரணமாக குணம்

wpengine