உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழு இன்று மீண்டும் கூடுகிறது



(FASTNEWS|COLOMBO) – ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பிலான சம்பவங்களை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழுவின் அமர்வு இன்று(13) பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா இன்றைய அமர்வில் சமூகமளிக்க உள்ளார்.

இந்த தெரிவுக்குழு முன்னிலையில் சமீபத்தில் காத்தான்குடி பள்ளிவாசல் மற்றும் இஸ்லாம் சம்மேளனத்தின் தலைவர் சட்டத்தரணி அப்துல் உவைஸ் சாட்சியம் அளித்திருந்தார்.

Related posts

தாஜுதீன் கொலை விவகாரம் – கோத்தபாய பயந்தே அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்

wpengine

மருந்தகங்களை உடனடியாக மூடுமாறு அறிவித்தல்

wpengine

கோப் – கோபா கூட்டங்கள் ஒத்திவைப்பு

wpengine