உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு முன்னிலையில் சாட்சிகள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்



(FASTNEWS | COLOMBO)- உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளபப்ட்ட குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு தற்போது இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் குறித்த பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வுகளில் பங்கேற்று செய்தி சேகரிப்பதற்கு வரலாற்றில் முதல் தடவையாக ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹஜ் கடமைக்கான அனைத்து செயற்பாடுகளும் இரத்து

wpengine

சனல்-4 ஊடகத்தின் ஆவணப்படம் இலங்கை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட வேண்டும் – கலெம் மக்ரே

wpengine

உஷான் திவங்க சாதனை

wpengine