Top Story 2உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு உறுப்பினர்களின் கலந்துரையாடல் நாளை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு உறுப்பினர்களின் கலந்துரையாடல் ஒன்று நாளை(02) பிற்பகல் 3.30க்கு பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

இதன்போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கையை தயாரிப்பதற்கான குழு உறுப்பினர்களின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளன.

Related posts

வெள்ளை வான் தாக்குதல் விசாரணை மேர்வின் அதிருப்தி

wpengine

ரணில் விக்கிரமசிங்க அமெரிக்கா ஜனாதிபதியிடம் கோரிக்கை

wpengine

1,700 ரூபாய் வேதன அதிகரிப்பு சாத்தியமற்றது – பழனி திகாம்பரம்

Azeem Kilabdeen