உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற பி.சி.ஆர் முடிவுகள் வெளியாகின



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் முடிவுகளில் 15 பேரின் பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய 15 உறுப்பினர்களின் பரிசோதனை முடிவுகள் வெளிவந்துள்ளதுடன், அவர்களில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை 6ம் திகதி இவர்களுக்கு தொற்று பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் இன்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அனர்த்த நிவாரணம் குறித்த மஹிந்தவின் கோரிக்கைக்கு இன்று தீர்மானம் – கூட்டு எதிர்க்கட்சி..

wpengine

தேசியக்கொடியை பறக்கவிடுமாறு வேண்டுகோள்…

wpengine

பிணை முறி விநியோக சர்ச்சையில் ரோசியின் புதல்வருக்கு சிக்கல்..

wpengine