Top Story 3உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 – மு.ப. 10.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெறவுள்ளதோடு, மு.ப. 10.00 – பி.ப. 06.30 வரை 2025 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் (ஒதுக்கப்பட்ட இரண்டாம் நாள்) இடம்பெறவுள்ளது.

Related posts

இன்றும் மழையுடன் காலநிலை…

wpengine

சம்பிக்க ரணவக்க இராஜினாமா

wpengine

ஜிந்துபிட்டியில் 143 பேர் தனிமைப்படுத்தலுக்கு

wpengine