உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைப்பு..



பாராளுமன்றத்தில் விவாதத்திற்காக நேர ஒதுக்கீடு தொடர்பில் ஏற்பட்ட அமைதியின்மையால் பாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் இன்று(6) மாலை 3 மணி வரையிலும் கொண்டு நடத்துவதற்கு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், சபை நடவடிக்கைகள் சற்று முன்னர் ஒத்திவைப்பக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

செவ்வாய் முதல் அனைத்து பாடசாலைகளும் வழமைக்கு

wpengine

அனைத்து மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு இடையே கலந்துரையாடல்..

wpengine

புத்தாண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று

wpengine