உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்ற தெரிவுக் குழு ஐந்திற்கான உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்…



பாராளுமன்ற தெரிவுக் குழு ஐந்திற்கான உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இன்று(09) பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

சபாநாயகரின் தலைமைத்துவத்தின் கீழ் உள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவினால் குறித்த குழுக்களுக்கான உறுப்பினர்கள் பெயரிடப்பட்டதாக பிரதி சபாநாயகர் குறிப்பிட்டார்.

Related posts

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

எச்சரிக்கை விடுக்கின்றது வளிமண்டலவியல்..

wpengine

நாணய சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பொடுத்தாட்டம்

wpengine