உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கு ஆளும் கட்சியின் உறுப்பினர்கள்…


பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கு ஆளும் கட்சி சார்பில் 7 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் தினேஷ் குணவர்தன, எஸ்.பி. திஸாநாயக்க, நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசிங்க, விமல் வீரவங்ச, திலங்க சுமதிபால மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் பெயர்களே குறித்த பெயர் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மேலும் 13 பேர் குணமடைந்தனர்

wpengine

ஹக்கீமுக்கு எதிராக ஆனந்த சாகர தேரர் முறைப்பாடு

wpengine

நிதி மோசடி ஆணைக்குழுவில் கூடுதல் அதிகாரங்கள் – விசேட வர்த்தமானி வெளியீடு

wpengine