Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் செவ்வாய்க்கிழமை கூடவுள்ளது



(FASTNEWS|COLOMBO) – கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 அளவில் மீண்டும் கூடவுள்ளது.

அன்றைய தினம் உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட, முன்னாள் அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே இளங்கக்கோன் ஆகியோர் சாட்சியம் வழங்கவுள்ளனர்.

Related posts

எதிர்வரும் திங்கள் அனைத்து அரச ஊழியர்கள் சுகயீன விடுமுறை

wpengine

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை உடனடியாய் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு.

wpengine

இலங்கை அணியை உற்சாகப்படுத்த பெண்களை களமிறக்குகிறது இலங்கை கிரிக்கெட் வாரியம்..?

wpengine