உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகள் ஆரம்பம்



(FASTNEWS|COLOMBO) – கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

முதலாவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன சாட்சி வழங்குவதற்காக தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.

இன்றைய தினம் தெரிவுக்குழுவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர்களாக கடமையாற்றிய சாகல ரத்நாயக்க மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியவர்களும் சாட்சி வழங்க உள்ளனர்.

Related posts

புகையிரத பொதி பரிமாற்றத்துக்கான கட்டணம் அதிகரிப்பு…

wpengine

மழையுடனான காலநிலை மேலும் அதிகரிப்பு

wpengine

எண்ணெய் குதங்கள் அபிவிருத்தி ஒப்பந்தம் கைச்சாத்து

wpengine