உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகள் ஆரம்பம்



(FASTNEWS|COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்றத்
தெரிவுக்குழுவின் விசாரணைகள் ஆரம்பமானது.

அதன் அடிப்படையில், பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரின் கட்டளை அதிகாரி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர் லதீப் தற்போது வாக்குமூலம் வழங்கி வருகின்றார்.

Related posts

மற்றுமொரு கல்வி வலய பாடசாலைகளுக்கு பூட்டு

wpengine

கெரவலபிடிய குப்பை மேட்டு தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள்

wpengine

ரசிகர்களிடம் மன்னிப்புக் கோரிய இலங்கை அணியின் தலைவர் தசுன் சானகா..!

wpengine