உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றிற்கு உள்நுழையும் வீதியில் கடும் வாகன நெரிசல்…



பெலவத்தை சந்தியில் இருந்து பாராளுமன்றிற்கு உள்நுழையும் வீதி உள்ளிட்ட பகுதியில்  கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈ.டி.ஐ வைப்பாளர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக தற்போது பாராளுமன்ற சுற்றுவட்டப் பாதையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, நீர் விநியோக ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக பத்தரமுல்லை – பெலவத்தை திசை ஊடான பாராளுமன்ற வீதியிலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Related posts

தாய்வானின் பா ஈஸ்ட்டர்ன் வங்கியின் உத்தியோகத்தர்கள் விசாரணைக்காக இலங்கை வருகை…

wpengine

ரயில் கடவைகள் தொடர்பில் கவனயீனமாகும் சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணம்..

wpengine

ஷாந்த சிசிர குமார மீண்டும் விளக்கமறியலில்

wpengine