உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற சபை அமர்வு 3 மணி வரை ஒத்திவைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பாராளுமன்ற சபை அமர்வு இன்று(20) பிற்பகல் 3.00 வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

9 வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 9.30 மணி அளவில் ஆரம்பமானது

இந்நிலையில், 9 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதி தவிசாளர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச, சபாநாயகரால் அறிவிக்கப்பட்டார்.

பின்னர் பாராளுமன்றம பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

Related posts

கல்கிசையில் பகுதியில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுப்பு

wpengine

ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸ் முறைகேடு விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு

wpengine

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்ப இறுதித் திகதி…

wpengine