உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற குழுக் கலந்துரையாடல் இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கோப் குழு உள்ளிட்ட பாராளுமன்ற குழுக்களுக்கான புதிய உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று(20) இடம்பெறவுள்ளது.

பாராளுமன்றக் கூட்டத் தொடர் நிறைவு செய்யப்பட்டதையடுத்து, 10 தெரிவுக்குழுக்கள் இரத்து செய்யப்பட்டது.

இது தொடர்பில் கடந்த 07 ஆம் திகதி இடம்பெறவிருந்த கட்சித் தலைவர்களுடனான கலந்துரையாடல் ஒத்திவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இனவாதத்தை தூண்டி கத்தார் போன்ற நாடுகளை கோபமடையச் செய்துள்ளனர்! -சஜித்

wpengine

புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகின

wpengine

UPDATE – ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு…

wpengine