உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற குழப்ப நிலை தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம்..



பாராளுமன்றத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற குழப்ப நிலை தொடர்பிலான விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியமை, மிளகாய்த் தூள் வீசப்பட்டமை, பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் தற்போது பலரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உயிரிழப்பு

wpengine

நாட்டை முடக்கத் தீர்மானம் இல்லை

wpengine

முச்சக்கர வண்டி சாரதிகளை சுற்றுலாத்துறையில் ஒன்றிணைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்…

wpengine