உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் தீ பரவல்…



பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் சற்று நேரத்துக்கு முன்னர் ஏற்பட்ட தீ பரவியுள்ளதுடன் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரமவின் உத்தியோகபூர்வ அறையிலுள்ள, குளிரூட்டியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 20 நிமிடங்களின் பின்னர் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

புலம்பெயர் அமைப்புகள் மீதான தடை நீக்கம்: தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

wpengine

மரக்கறிகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

wpengine

மாலைதீவை தாக்கியது கொரோனா

wpengine