உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் மஹிந்தவுக்கு ஆதரவு…



ஐக்கிய தேசிய கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் சற்று முன்னர் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

இதன்போது தனது ஆதரவினை மஹிந்த ராஜபக்ஷவுக்கு தெரிவிப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

Related posts

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம்

Azeem Kilabdeen

இலங்கை அணியின் பிரதான பயிற்சியாளராக ரிக்சன் நியமிப்பு…

wpengine

அலஸ்கா கடலில் 8.2 இற்கு நிலநடுக்கம் – சுனாமி முன் எச்சரிக்கையும் விடுப்பு..

wpengine