உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர விளக்கமறியலில்.. (Update)



கம்பஹா மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவை எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர நீதவான் நீதிமன்றம் இன்று(20) உத்தரவு பிறப்பித்துள்ளது.

நபர் ஒருவரை தாக்கியமை குறித்த சம்பவத்தில் இன்று(20) மஹர பொலிசாரினால் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஷிரந்தி ராஜபக்ஷவினை கைது குறித்த முடிவை அமைச்சரவையே தீர்மானித்தது – அநுர

wpengine

ராஜிதவின் முன்பிணை மனுவை விசாரிக்க திகதி குறிப்பு [UPDATE]

wpengine

மஹிந்தவின் செயலாளர் கப்பம் சம்பிக்க கைது

wpengine