உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன உள்ளிட்ட 29 பேருக்கான விளக்கமறியல் நீடிப்பு..



பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர, மாகாண சபை உறுப்பினர்களான உபாலி கொடிகார, மேஜர் அஜித் பிரசன்ன மற்றும் 29 பேருக்கான விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

அண்மையில், ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட நடவடிக்கையில் ஏற்பட்ட குழப்ப நிலை தொடர்பில், இவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் நீதிமன்றத்தில் இன்று(16) மீண்டும் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை எதிர்வரும் 30ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க neeஉத்தரவிடப்பட்டுள்ளது.

 

( rizmira)

Related posts

நாளை முதல் புதிய ‘ஸ்டிக்கர்ஸ்’

wpengine

கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைப்பதற்காக விஷேட நிதி…

wpengine

பாதுகாப்பு செயலாளராக ஹேமசிறி?

wpengine