உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் பந்துல’வுக்கு பதிலளிக்கும் வகையில் 02 பில்லியன் நஷ்டஈடு கோரும் ரவி…



நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தனவிடம் 02 பில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ரவி கருணாநாயக்கவிடம் 300 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி பந்துல குணவர்த்தன, அனுப்பிய நோட்டீசுக்கு பதிலளிக்கும் வகையிலேயே மேற்குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும், பந்துல குணவர்த்தன குறிப்பிட்டது போல, தான் அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவரைப் பற்றி தவறாக கருத்துக்கள் எதனையும் வௌியிடவில்லை எனவும் நிதி அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

(rizmira)

Related posts

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு – பிரதான சந்தேகநபர் கைது

wpengine

நேற்று மாத்திரம் 1053 முறைப்பாடுகள் பதிவு

wpengine

சேவைக்கு சமூகமளிக்காதவர்களின் இடங்களுக்கு புதிய பணியாளர்கள்..

wpengine