உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் சலிந்த திஷாநாயக்க காலமானார்



கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாராளுமன்ற உறுப்பினர் சலிந்த திஷாநாயக்க காலமானார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பாக குருணாகல் மாவட்ட பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் தனது 61 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Related posts

ஐம்பதாயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

wpengine

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 649 [UPDATE]

wpengine

மின் கட்டணம் அதிகரித்துள்ளதால் நீர் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலை..!

wpengine