உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் வாகனம் மோதியதில் மூவர் காயம்..



(FASTNEWS|COLOMBO)- பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் பயணித்த வாகனம் மதவாச்சி பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை, தாய் மற்றும் ஒன்னறை வயதுடைய குழந்தை ஆகியோர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, மத்திய செயற் குழுவின் அவசர கூட்டம் இன்று

wpengine

அரச மற்றும் தனியார் துறையினருக்கு அறிவுறுத்தல்

wpengine

மோதரை பகுதியில் 15 பேர் தனிமைப்படுத்தலுக்கு

wpengine