உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பிலவுக்கு எதிரான வௌிநாட்டு பயணத் தடை நீக்கம்..



பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக விதிக்கப்பட்ட வௌிநாட்டு பயணத் தடையை கொழும்பு மேல் நீதிமன்றம் தற்காலிகமாக நீக்க இன்று(18) தீர்மானித்துள்ளது.

முன்னதாக, குவைத் நாட்டுக்கு செல்ல அனுமதியளிக்குமாறு கம்மன்பில நீதிமன்றத்திடம் கோரியிருந்த நிலையில், அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)

Related posts

ரஷ்ய வௌிவிவகார அமைச்சர் இலங்கைக்கு

wpengine

கறுப்புப் பட்டியலில் ‘மக்கள் வங்கி’

wpengine

சிறுபான்மை பிரதிநிதியை வென்றெடுக்க புத்தளம் மண் ஒன்றுபட வேண்டும்

wpengine