உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன FCID முன்னிலையில்..



பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன இன்று(18) நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று காலை 9.30 மணியளவில் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அமைப்பாளர்கள் நியமனம்..

wpengine

பாராளுமன்றைச் சுற்றி பலத்த பாதுகாப்பு…

wpengine

நான் செய்த வரலாற்றுத் தவறு, மனம்வருந்தும் சந்திரிக்கா..!

wpengine