Top Story 3உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்கள் : வர்த்தமானி அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   பொதுத் தேர்தலின் முடிவுகளின் அடிப்படையில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 196 பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவிம் மூன்று உறுப்பினர்கள் கையொப்பங்களுடன் இந்த வர்த்தமானி அறிவிப்பு நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசியல் கட்சிகளிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பெயர்கள் குறித்த வர்த்தமானி அறிவிப்பின் மூலம் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை கிரிக்கெட் ஒப்பந்தத்தை நிராகரித்தமை குறித்து லசித் மாலிங்க கருத்து..

wpengine

கட்டுமானப் பொருட்களின் இறக்குமதி மீதான தடை நீக்கம்

wpengine

பெண் காதிகள் நியமனம் தொடர்பாக மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு மீண்டும் பதில் வழங்கிய ACJU..!

wpengine