உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களின் அமைதியின்மையின்மையினை தொடர்ந்து அடிதடியின் பின்னணி (VIDEO)



செவ்வாயன்று (03) பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து உறுப்பினர்கள் அடிதடியில் ஈடுபட்டனர்.

இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சன்ஜித் சமரசிங்க மீது எதிர்க்கட்சி உறுப்பினர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தொடர்பில் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா கருத்து வௌியிட்ட போதே, பாராளுமன்றத்தில் இவ்வாறு அமைதியின்மை ஏற்பட்டது.

இது தொடர்பான காணொளியை கீழே காணலாம்.

 

[youtube url=”https://www.youtube.com/watch?v=OKc3NEmzn_s” width=”560″ height=”315″]

 

Related posts

அரசாங்கத்தின் மொத்த வருமானம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் உயர்வு – நிதி அமைச்சு

wpengine

பைசல் மற்றும் அலி ஸாஹிர் ஆகியோர் மீளவும் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க தீர்மானம்

wpengine

பொதுத்தேர்தல் தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

wpengine