உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பாலித மற்றும் பிரசன்ன சேவையிலிருந்து இடைநிறுத்தம்



நாடாளுமன்றத்தில் செவ்வாயன்று(03) இடம்பெற்ற கலவரத்திற்கு காரணமானார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள பிரதியமைச்சர் பாலித்த தெவரப்பெரும மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர ஆகியோரின் சேவை, ஒரு வாரத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த இந்த இடைநிறுத்தமானது, நாளை வெள்ளிக்கிழமை முதல் அமுலாவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய, இன்று அறிவித்தார்.

Related posts

மஹிந்த தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம்

wpengine

நாடாளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு…

wpengine

அஹ்னாப் ஜஸீம் தொடர்பில் TID பணிப்பாளருக்கு கடிதம்

wpengine