உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினராக ஷரீப் இன்று சத்தியப் பிரமாணம்



பாராளுமன்ற உறுப்பினராக, எம்.ஷரீப் தௌபீக், சபாநாயகர் கரு ஜெயசூரிய முன்னிலையில் இன்று சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

கடந்த 19ம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் தனது பதவியை இராஜினாமா செய்தார்.

இதனை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே எம்.ஷரீப் தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியின் பட்டம் குறித்து கேள்வி..

wpengine

ஜனாதிபதி நியூயோர்க் நோக்கி விஜயம்

wpengine

மேற்கத்தேய நாடுகளின் தேவைக்காக உருவாக்கப்பட்டதே ஐ.எஸ்.ஐ.எஸ் முஸ்லிம்கள் அடிப்படைவாதிகள் அல்லரென அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவிப்பு !!!

wpengine