உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற அமர்வு | நேரலை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற அமர்வுகளானது இன்று முதல் 20 ஆம் திகதி வரை மூன்று நாட்களுக்கு கூடவுள்ளது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புத் தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்றைய தினம் சபையில் முன் வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேரலை : UTV Tamil HD

Related posts

தான் வேட்பாளர் என்பதையே அறியாத பெண்! நடந்துள்ள மோசடி

Azeem Kilabdeen

மட்டக்களப்பு வரையான புகையிரத சேவையில் தொடர்ந்தும் பாதிப்பு…

wpengine

எரிபொருளுக்கு காத்திருந்தோர் வரிசையில் சிலர் புகுந்ததால் ஹட்டனில் பதட்டம்

News Editor