Top Story 3உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற அமர்வு நேரத்தில் மாற்றம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் நேரத்தை மாற்றியமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் பாராளுமன்ற அமர்வுகள் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 5.30 வரை முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கம்பஹா மாவட்டத்தில் அதிகூடிய வாக்காளர்கள் பதிவு

wpengine

பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!

Azeem Kilabdeen

நேற்று 597 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம்

wpengine