உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற அமர்வு தொடர்பில் இன்று தீர்மானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவது குறித்த முக்கிய கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (29) முற்பகல் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

புத்தளம் – குருநாகல் பிரதான வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில்

wpengine

மஹிந்த ஜாதிக ஹெல உறுமய கட்சியை விட்டு பிரிந்து சென்றமையே தோல்விக்கு கரணம்.

wpengine

லசந்த விக்ரமதுங்க மற்றும் ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் ஆகியோரை கொலை செய்தது யார் என்பது தனக்கு தெரியும் – மேர்வின் சில்வா எச்சரிக்கை..!

wpengine