Top Story 1உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற அமர்வு இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்த வாரத்திற்கான பாராளுமன்ற அமர்வை இன்று (08) ஒரு நாள் மாத்திரம் நடத்துவதற்கு நேற்று (07) இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில், நேற்று (07) நாடாளுமன்றில் கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று (08) முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 4.30 வரை நாடாளுமன்ற அமர்வை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாளை முதல் மண்ணெண்ணெயின் விலை குறைப்பு…

wpengine

தேர்தல் தோல்விக்கான காரணத்தினை வெளியிட்டார் ஹிலாரி கிளிண்டன்…

wpengine

இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

wpengine