உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு


இன்று அத்தியாவசிய சேவைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மீதான வாக்கெடுப்பின் போது பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் குழப்பநிலை தோன்றியது.
இதன் விளைவாக சபாநாயகர் சபை அமர்வை ஒத்திவைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு சபை அமர்வை ஒத்திவைத்துள்ளார்.

Related posts

வஜிர அபேவர்தன அமைச்சுப் பொறுப்புக்களை பொறுப்பேற்றார்…

wpengine

விரைவில் இராஜினாமா – மஹிந்த

wpengine

பாதுகாப்பு படைகளின் பதில் பிரதானியாக ஷவேந்திர

wpengine