உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றை ‘டிஜிட்டல்’ ஆவண முறையில் அமைக்க திட்டம்..


பாராளுமன்றில் ‘டிஜிட்டல்’ ஆவண முகாமைத்துவ கட்டமைப்பை அமைப்பதற்கு இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக குறித்த இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

மின் கட்டணங்களுக்கு 25% கழிவு

wpengine

87 ஓட்டங்களினால் தோல்வியடைந்த இலங்கை

wpengine

கொரோனா : 8 கோடி செலவில் இலங்கைக்கு இயந்திரம்

wpengine