உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றில் பிரதமர் விஷேட உரை



பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் விஷேட உரையொன்றினை ஆற்றவுள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலை தொடர்பிலேயே அவர் உரையாற்றவுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், இதன்போது எதிர்காலத்தில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்தும் அவர் பேசவுள்ளார்.

Related posts

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மின்தடை

wpengine

இந்தியா பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வருகை

wpengine

சகல பாடசாலைகளும் நாளை திறப்பு

wpengine