உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றில் சுயாதீன குழுவாக இயங்குவது குறித்து, ஒன்றிணைந்த எதிரணியின் தீர்மானம் இன்று…


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஒன்றிணைந்த எதிரணியில் இருக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீன குழுவாக இயங்குவது குறித்து, இறுதி தீர்மானம் ஒன்று இன்று(14) இறுதி தீர்மானத்துக்கு வரவுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர்களான, வாசுதேவ நாணயக்கார, ரோஹித அபேகுணவர்தன மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் இதனை கூட்டாக தெரிவித்துள்ளனர்.

Related posts

மேல்மாகாண புதிய ஆளுநராக ஏ.ஜே.எம் முஸம்மில் நியமனம்

wpengine

அரசின் தூக்குத் தண்டனை தீர்மானத்துக்கு சர்வதேச மன்னிப்புச் சபை எதிர்ப்பு…

wpengine

ரணில் : சுமார் 04 மணி நேர வாக்குமூலம்

wpengine