உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்றில் கைகலப்பில் ஈடுபட்ட அனைத்து பா.உறுப்பினர்களுக்கும் எதிராக விசாரணை..



பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் நேற்று(10) ஏற்பட்ட மோதல் தொடர்பில் வீடியோ காட்சிகளை ஆதாரமாக வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட போதிலும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும் இதில் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த இந்த மோதல்கள் தொடர்பில் இதுவரையில் எவரும் எழுத்து மூலம் முறைப்பாடு செய்யவில்லையெனவும், இருப்பினும், கட்சித் தலைவர்கள் சிலர் இது பற்றி விசாரணை நடத்துமாறு கேட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

#reeshma

Related posts

பாடசாலைகள் விரைவில் திறக்கப்படும் சாத்தியம்

wpengine

சர்வதேச சூரியசக்தி ஒருங்கிணைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள ஜனாதிபதி இந்தியா விஜயம்…

wpengine

பாலம் புனரமைப்பு பணிகள் காரணமாக மூடப்படவுள்ள வீதி

wpengine