உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்றில் அமைதியின்மை..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று பாராளுமன்றில் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மாத்தளை, எல்கடுவ பிரதேசத்தில் இருந்து மூன்று தோட்ட குடும்பங்கள் வௌியேற்றப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து  எதிர்ப்புச் பதாதைகளை ஏந்தியவாறு இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related posts

ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்ட சுற்றாடல் அமைச்சு..!

wpengine

பிள்ளையானை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க திட்டம்

wpengine

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நீக்கம்

wpengine