ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பாராளுமன்றின் அமைதியின்மையினை தொடர்ந்து, திலுனு அமுனுகமவிற்கு இரத்தக் காயம்…



பாராளுமன்றில் நிலவிய அமைதியின்மையினை தொடர்ந்து, கண்டி மாவட்ட பாராளுன்ற உறுப்பினர் திலுனு அமுனுகம சபாநாயகரின் ஒலிவாங்கியை முறித்த நிலையில் அவரது கையில் காயமடைந்து இரத்தம் ஒழுக சபா பீடத்திலிருந்து வெளியேறியிருந்தார்.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சிறையிலிருந்து தப்பி செல்ல துமிந்த சில்வா முயற்சி?

wpengine

மீட்கப்பட்ட கொக்கேய்ன் குறித்து ”அந்த’’ நாட்டுத் தூதரகத்திடம் விசாரிக்காதது ஏன்?

wpengine

மஹிந்த மற்றும் பசிலின் பயணத்தடை நீடிப்பு

News Editor