உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றம் நோக்கிய வீதிக்கு பூட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொட்டாவ – பொரள்ளை பகுதியின் பாராளுமன்ற மனசந்தி இடையே கடும் வாகன நெரிசல் நிலவுவதாகவும், தியத உயன நோக்கிய பாராளுமன்ற வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, சமூர்த்தி முகாமையாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

அரச நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு மகப்பேற்று விடுமுறை…

wpengine

கோப் – கோபா கூட்டங்கள் ஒத்திவைப்பு

wpengine

நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு

Azeem Kilabdeen