உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றம் நாளை(08) வரையில் ஒத்திவைப்பு…


எதிர்க்கட்சி பேச்சாளர்கள் மற்றும் ஒத்திவைப்பு வேளை பிரேரணையை முன்வைக்கவிருந்த மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பதி சபையில் இல்லாமை காரணமாக பாராளுமன்ற முன்கூட்டியே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாளை(09) காலை 10.00 மணி வரை பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறியால் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

மாற்று வீதிகளை பயன்படுத்த கோரிக்கை

wpengine

ஊரடங்குச் சட்டம் குறித்த அறிவித்தல்

wpengine

முதலாம் ஆண்டில் பயிலும் சிறுமியை நபர் ஒருவர் இன்று கடத்திச் சென்றுள்ளார்.

wpengine