உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற அமர்வு ஆரம்பம் – பாராளுமன்ற அமர்வை புறக்கணித்த ஆளும் கட்சி


பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று(27) பிற்பகல் 1 மணியளவில் கூடியது.

ஆளும் கட்சி உறுப்பினர்கள் இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதில்லை என தீர்மானித்துள்ளனர்.

பாராளுமன்றத்தின் இன்றைய அமர்வுக்கும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், செய்திகளை சேகரிப்பதற்கான அனுமதி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

Related posts

அரச மருந்தாளர்கள் அடையாள சேவைப் புறக்கணிப்பில்…

wpengine

பேக்கரி உணவுகளை கிராமங்களுக்கும் விநியோகிக்க நடவடிக்கை

wpengine

கூட்டமைப்பின் தீர்மானத்திற்கு டெலோ எதிர்ப்பு…

wpengine