உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

பாராளுமன்றம் கலைக்கப்படுகிறது…



இன்று (09) நள்ளிரவு முதல் பாராளுமன்றத்தினை கலைப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் அரச அச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதன்படி இன்று (09) நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்படுகிறது.

Related posts

ஆர்ப்பாட்டம் காரணமாக வாகன நெரிசல்

wpengine

வாக்குப் பதிவுகள் நிறைவு

wpengine

உணவு ஒவ்வாமையினால் 200 பேர் வைத்தியசாலையில் அனுமதி..

wpengine