உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றம் இன்று கூடுகிறது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கட்சிகளின் தலைவர்கள் மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், பாராளுமன்றம் இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை ஐந்து நாட்களுக்கு அமர்வை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று காரணமாக பாராளுமன்ற அமர்வுகளின் போது பதில் வழங்க முடியாமல் இருந்த கேள்விகளுக்கு அமைச்சர்கள் இன்று பதிலளிப்பார்கள்.

Related posts

வீதி இல 190 மீகொடை – புறக்கோட்டை பேரூந்து பணிப்புறக்கணிப்பில்…

wpengine

பட்டதாரிகள் 8500 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்க நடவடிக்கை…

wpengine

சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படல் அவசியம் – விமல்

wpengine